வாழ்க்கை தான் எவ்வளவு எதிர்பாராமைகள் நிறைந்தது. நமக்கான மகிழ்ச்சியும் ஆபத்தும் அடுத்தடுத்த வினாடிகளில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதே வாழ்வை இன்னும் சுவாரசியமாக்குகிறது. இது மனிதருக்குத் தான் என்றில்லை. உலகின் எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். இந்த காணொளியில் ஒரு கரடிக்குட்டியின் உயிர் போராட்டம், பதைபதைப்பை தாண்டி பல படிப்பினைகளை நமக்கு தருகிறது. இது முழுமையான ஒரே வீச்சில் அமைந்த காணொளியாக இல்லாமல் சின்னச் சின்ன எடிட்டிங் மற்றும் சில டிங்கரிங் வேலை செய்யப்பட்டாலும் உணவுக்கான போராட்டத்தை விட உயிருக்கான போராட்டம் வலிமை மிக்கது என்பதை பலமாக நிறுபிக்கிறது. கடைசி சில வினாடிகள் மனதை நெகிழச்செய்பவை.
”அம்மா” வந்ததும் scene முடிந்சிடுச்சு
Raja, 🙂 Allways AMMA Rocks!
ஃஃஃஉணவுக்கான போராட்டத்தை விட உயிருக்கான போராட்டம் ஃஃஃ
உண்மையாகவே…
அன்புச் சகோதரன்…
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்
காணொளி மிக அருமை.
”வாழ்க்கை தான் எவ்வளவு எதிர்பாராமைகள் நிறைந்தது”…… பதிவின் ஆரம்பமே அழகு.
படிப்பவர்களை கவரும் எழுத்து.